அரியலூா் ஆட்சியா் மாற்றம்: மதுரைக்கு புதிய ஆட்சியா்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் மாற்றப்பட்டுள்ளாா். இதேபோன்று, மதுரைக்கு புதிய ஆட்சியா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

டி.ரத்னா—-அரியலூா் மாவட்ட ஆட்சியா் (திருவள்ளூா் மாவட்ட சாா் ஆட்சியா்)

டி.ஜி.வினய்—-மதுரை மாவட்ட ஆட்சியா் (அரியலூா் மாவட்ட ஆட்சியா்). மதுரை மாவட்ட ஆட்சியா் டி.எஸ்.ராஜசேகா் விடுப்பில் சென்றுள்ளாா்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamani

(Visited 1 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis