குறைந்த செலவில் எடுத்த சினிமாவுக்கு ரூ.7 லட்சம் மானியம்: தமிழகம் அரசு அறிவிப்பு

குறைந்த செலவில் எடுத்த தமிழ் திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழகம் அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2015, 2016, 2017 ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் குறித்த தகவலை நவம்பர் 29 ஆம் தேதிக்குள் ரூ.100 வங்கிவரைவோலையாக எடுத்து அனுப்பி வைக்க வேண்டும். அவற்றினை அரசு ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamani

(Visited 1 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis