சகோதரர் கோஹ்லிக்கு நன்றி – ரோகித் சர்மா பதில்

மும்பை: பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த கேப்டன் கோஹ்லிக்கு, ரோகித் சர்மா நன்றி தெரிவித்தார்.இந்திய அணி துவக்க வீரர் ரோகித் சர்மா 33. ஒருநாள் அரங்கில் மூன்று முறை இரட்டை சதம் அடித்தவர். தனது 33வது பிறந்த நாள் கொண்டாடிய இவருக்கு, 10 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்திய அணி கேப்டன் கோஹ்லி, தன் பங்கிற்கு வாழ்த்து தெரிவித்தார். இதில்,’கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், இன்னும் பல சிறப்பான ‘இன்னிங்ஸ்’களையும் வழங்குவார். வீட்டில் பாதுகாப்பாக, உடல் நலத்துடன் இருங்கள்,’என்றார்.இதற்கு ரோகித் சர்மா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,’சகோதரருக்கு மிக்க நன்றி, இன்னும் சிறப்பான பல ‘பார்ட்னர்ஷிப்பை’ எதிர்பார்க்கிறேன்,’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,’சகோதரருக்கு மிக்க நன்றி, இன்னும் சிறப்பான பல ‘பார்ட்னர்ஷிப்பை’ எதிர்பார்க்கிறேன்,’ என தெரிவித்துள்ளார்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamalar

(Visited 12 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis