விவசாயத்துக்கான நகைக்கடன் ரத்து: அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்!

சிதம்பரம்: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயத்திற்கு வழங்கும் நகைக்கடனை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து அறிவித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

Read more

இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்: உதயநிதி தொடக்கி வைத்தார்

திமுக இளைஞரணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமை அக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கி வைத்தார். திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் தேனாம்பேட்டை

Read more

நாளை திமுக உயர்நிலைக்குழு கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு

திமுக உயர்நிலைக்குழு கூட்டம் திங்கள்கிழமை (செப். 16) கூட உள்ளதாக அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு

Read more

பேனர் விவகாரம்: சட்டத்திற்கு புறம்பான 4000 பேனர்கள் அகற்றம், 245 வழக்குகள் பதிவு

சுபஸ்ரீ உயிரிழந்ததையடுத்து, சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இதுவரை 4000 பேனர்களை அகற்றி, 245 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. சுபஸ்ரீயின் விபத்துக்குப் பிறகு பேனர் விவகாரத்தை

Read more

பேனர் விவகாரம்: சட்டத்திற்கு புறம்பாக 4000 பேனர்கள் அகற்றம், 245 வழக்குகள் பதிவு

சுபஸ்ரீ உயிரிழந்ததையடுத்து, சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இதுவரை 4000 பேனர்களை அகற்றி, 245 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. சுபஸ்ரீயின் விபத்துக்குப் பிறகு பேனர் விவகாரத்தை

Read more

5, 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தைப் பின்பற்றி வரும் அனைத்துப் பள்ளிகளிலும் நிகழாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக

Read more

சர்வதேச உயிரியல் பூங்கா சங்கத்தில் வண்டலூர் பூங்காவுக்கு உறுப்பினர் அங்கீகாரம்

சர்வதேச உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீனகங்கள் சங்கத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு உறுப்பினர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அறிஞர் அண்ணா உயிரியல்

Read more

பாரம்பரியத்துடன் கூடிய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்: ஆளுநர் வலியுறுத்தல்

நமது பாரம்பரியத்துடன் கூடிய அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். அதுதான் நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ்

Read more

கார் டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே கார் டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஈச்சியூரை அடுத்துள்ள அம்மாகுளம் பகுதியைச்

Read more

கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் தேடப்பட்டவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு: பலி எண்ணிக்கை 2 ஆனது

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல்போன ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2

Read more

பலியான பெண்ணின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு

சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது பேனர் விழுந்து விபத்தில் சிக்கி பலியான இளம்பெண் சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5

Read more

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: இணைய வழியில் 52 ஆயிரம் மனுக்கள் அளிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தின்படி, செல்லிடப்பேசி செயலி, இணையதளம் ஆகியவற்றின் வழியாக 52 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.இதுகுறித்து அவர்

Read more

பேனர் கலாசாரத்தை ஊக்குவிப்பதா?: அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை அரசும் அதிகாரிகளும் ஊக்குவிப்பதாக உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி விழுந்த இளம்பெண்

Read more

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாகக் குறைவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.கர்நாடகம், கேரளத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், கர்நாடகத்தில்

Read more

பத்தாம் வகுப்பு மொழித்தேர்வுகளுக்கு இனி ஒரே தாள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சென்னை: பத்தாம் வகுப்பு மொழித்தேர்வுகளுக்கு இரண்டு தாள்களுக்குப் பிறகு இனி ஒரே தாள் மட்டும்தான் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த கல்வி ஆண்டில் 11 மற்றும்

Read more

விதவிதமான உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க.. மதராஸப்பட்டினம் உணவுத் திருவிழா சென்னையில் துவக்கம்!!

சென்னை: விதவிதமான உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க வகை செய்யும் மதராஸப்பட்டினம் என்னும் 3 நாள் உணவுத் திருவிழா சென்னை தீவுத் திடலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை

Read more

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா:அக். 28இல் தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 2ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.இது

Read more

கல்வித் தொலைக்காட்சிக்கு கட்டணம் வசூலிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்

தமிழக அரசின் இலவச கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி கட்டணம் வசூலிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக பள்ளிக் கல்வித் துறை

Read more

3 நாடுகள் பயணத்தில் ரூ.8830 கோடி முதலீடு: தமிழக அரசுக்கு வாழ்த்துகள்: ராமதாஸ்

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் போது, தமிழ்நாட்டில் ரூ.8,830 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Read more

ஓணம் பண்டிகை: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இன்று ஓணம் பண்டிகையையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியின் வருமாறு: மக்கள் உற்சாகத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் ‘ஓணம் திருநாள்’ கொண்டாடும் கேரள

Read more