தனியார் மருத்துவமனைக்கு வரமறுத்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர் பணிநீக்கம்

சென்னை: தனியார் மருத்துவமனைக்கு வரமறுத்த 108 ஆம்புலன்ஸ் பணியாளரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் அதிகாரி செல்வக்குமார் தெரிவித்துள்ளார். ஊழியர் நடைமுறையை

Read more

வெடிகுண்டு மிரட்டல்: அனைத்து வழக்கறிஞர்களும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து கூடுதல் துணை

Read more

பணமோசடி வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்.1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

புது தில்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்.1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கருப்புப் பண மோசடி வழக்கில்,

Read more

எனக்கு கற்றுகொடுப்பது ராமாயணம் : அமித்ஷா

புதுடில்லி: அரசியல்,போர் திறன், நிர்வாகத்தை ராமாயணம் கற்றுதருகிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். தலைநகர் புதுடில்லியில் சர்வதேச ராமாயண விழா நடைபெற்று வருகிறது. இதில்

Read more

போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது

மதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை செல்லூரில் மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் தங்கபாண்டியனின் பிறந்தநாளுக்காக அனுமதியின்றி போஸ்டர்

Read more

“கூட்டணி எதற்கு… பதவி யாருக்கு?”- அடுத்த அதகளத்திற்குத் தயாராகும் அறிவாலயம்!

“அன்பழகன் உடல் நலிவுற்று இருப்பதால், அவர் பணிகளை மேற்கொள்ள புதிய நிர்வாகி அவசியம். தலைவர் உடல் நலிவுற்றிருந்தபோது நீங்கள் செயல் தலைவராக இல்லையா?” என்று ஸ்டாலினிடம் சொல்ல

Read more

வெளிநாட்டில் கணவர்… இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த நபர் ? தர்ம அடி கொடுத்த மக்கள்…

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் ஒரு இளம் பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் இளைஞரை, அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து காவலர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை

Read more

இளம்பெண் எம்மா லிம்மின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் இளம் தலைமுறையினர் ஆதரவு

கனடா: இளம்பெண் எம்மா லிம்மின் போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்தும் இளம் தலைமுறையினரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 18 வயதான எம்மா லிம் என்ற

Read more

“பால்கோவாவும் கையுமா என்னைப் பார்க்க வருவாங்க”- மாமியார் புகழ்பாடும் ரச்சிதா!

‘மாமியார் மருமகள் சண்டை’ இல்லையென்றால் தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கால்வாசி சீரியல்கள் இல்லை என்றே சொல்லலாம். ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ங்க. எந்த வீட்ல இல்ல சொல்லுங்க, இருக்கறதைத்தானே காட்டறாங்க’

Read more

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம்: ஜெய்சங்கர் உறுதி

புதுடில்லி: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் அதனை ஒரு நாள் நிச்சயம் மீட்டெடுப்போம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.தனது வெளியுறவுத்துறை

Read more

‘சைரா’ விழா தள்ளி வைப்பு

சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப், சிறப்புத் தோற்றத்தில் அமிதாப்பச்சன், அனுஷ்கா உள்ளிட்டவர்கள் நடிக்கும் ‘சைரா’ படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியை நாளை செப்டம்பர் 18ம்

Read more

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: அதிமுக பிரமுகர் கைதாக வாய்ப்பு

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 13ஆம்

Read more

பாக்., வீரர்களுக்கு பிரியாணி ‘கட்’

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பிரியாணி சாப்பிடக் கூடாது என அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட்

Read more

என் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்!

வேலூர்: “என் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க” என்று ஊரெல்லாம் அலறி கொண்டு ஓடினார் புதுமாப்பிள்ளை சென்றாயன்! இப்போது அவரைதான் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். வேலூர் மாவட்டம்

Read more

மாவீரன் குருவுக்காக என்னை ஒரே ஒரு முறை முதல்வர் ஆக்குங்கள்! அன்புமணி ராமதாஸ் கெஞ்சலோ கெஞ்சல்!

காடுவெட்டி குரு நினைவாக மணிமண்டபம் இன்று பா.ம.க. சார்பில் திறந்துவைக்கப்பட்டது. காடுவெட்டி குரு மருத்துவச் செலவுகளை ராமதாஸ் கவனிக்கவில்லை என்று அவரது மகனும், குருவின் அம்மாவும் கடும்

Read more

டூ வீலரோடு தடுமாறி விழுந்த நபர்! நொடியில் ஏறி இறங்கிய பஸ் டயர்! திக்திக் நிமிடத்திற்கு பிறகு நேர்ந்த அதிசயம்!

கேரளாவில் நடந்த விபத்து ஒன்றில் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி நூலிழையில் தப்பிய நபரின் சிசிடிவி காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. கேரளா கோழிக்கோடு மாவட்டத்தின் என்காப்புழா

Read more

‘நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும்’ – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

Read more

இளைஞரை இடித்து, சக்கரத்தில் இழுந்து சென்ற பேருந்து – பதறவைக்கும் வீடியோ

கேரள மாநிலம்,கோழிக்கோடில் உள்ள கடைவீதியில் ஒரு இளைஞர், இரு சக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த தனியார் பேருந்து, அந்த இளைஞர் மீது

Read more

பொதுப்பணித்துறை வெளியிட்ட பேக்கேஜ் டெண்டர் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி வழக்கு

மதுரை: பொதுப்பணித்துறை வெளியிட்ட பேக்கேஜ் டெண்டர் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு

Read more